தீபச்செல்வன் இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் மாபெரும் இனவழிப்பை சந்தித்த பிறகும் அந்தக் குருதி காய்வதற்கு முன்னரே ஒரே நாடு ஒரே சட்டம் இயற்றுவதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஸ்ரீலங்காவில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற சட்டத்திற்காக அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் இல்லை என்ற குறை ...
கடந்த செவ்வாய்க்கிழமை யாழ் திருநெல்வேலியில் அமைந்துள்ள திண்ணை உல்லாச விடுதியில் 7 கட்சிகள் கூடின. 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுப்பது அச்சந்திப்பில் நோக்கமாக இருந்தது. தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு அதில் அழைக்கப்படவில்லை.தமிழரசுக் கட்சி அழைக்கப்பட்ட போதிலும் பங்குபற்றவில்லை. மனோ கணேசனும் ரவுப் ஹக்கீமும் ...
(3-11-2021) வலி வடக்கில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடி உள்ளதாகவும் அவற்றை விடுவிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். உள்ளூரில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வசிக்கும் காணிகளற்ற குடும்பங்களுக்கு அரச ...