(மன்னார் நிருபர்) (01-11-2021 மன்னார் மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு பயறு , உளுந்து மற்றும் வீட்டுத்தோட்டம் செய்பவர்களுக்கான விதைகள் வழங்கும் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை (1) இடம் பெற்றது. நிலையான வீட்டுத் தோட்ட அபிவிருத்தி திட்டத்தின் மூலம் பின்தங்கிய கிராமிய ...
கொழம்பு கிருரலப்பனை குமர உதயம் வித்தியாலயத்தின் புதியஅதிபராக திருமதி ஞானசக்தி ருஷீவா நியமனம் பெற்றார் . ஸ்ரீலங்கா அதிபர் சேவையை சேர்ந்த இவர் தெமட்டகொடை விபுலானந்த வித்யாலயத்தில் பணியாற்றியவர். முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினரும் குமார உதய வித்யாலய ஸ்தாபிதருமான கலாநிதி குமரகுருபரன் கலந்து கொண்டு பதவியேற்ற அதிபரை ...
தீபச்செல்வன் உலகில் இடப்பெயர்வுகளினால் பெரும் அலைதலுக்கும் உலைதலுக்கும் ஆளான இனம் ஈழத் தமிழ் இனம். நிலத்தில் உரிமையுடன் வாழ்வதற்காக போராடிய ஈழத் தமிழ் மக்கள் அந்த நிலத்தில் இருந்து வேரோடு பிடுங்கி எறியப்பட்டார்கள். வரலாறு முழுவதும் ஈழ நிலம் முழுவதும் இடப்பெயர்வின் தழும்புகள் படிந்திருக்கின்றன. கடலில் வாழும் மீனை ...