(மன்னார் நிருபர்) (26-10-2021) மன்னார் மாவட்டத்தில் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான பெரும் போக பயிர்ச்செய்கைக்கான முதலாவது நீர் வினியோகமானது இன்று செவ்வாய்க்கிழமை (26) காலை 10.30 மணியளவில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. பெரும் போகத்திற்காக 31,339 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட உள்ள நிலையிலே ...
(மன்னார் நிருபர்) (26-10-2021) மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மன்னார் சென் விக்டரி விளையாட்டு மைதானம் புனரமைப்பிற்காக ஐந்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த விளையாட்டு மைதானத்தின் அதன் ஆரம்ப வேலைத் திட்டத்தை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் ...
இலங்கைக்கான டீசல்-பெற்றோல் இறக்குமதிக் குத்தகையை சிங்கப்பூர் நிறுவனத்துக்கு வழங்க அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களுக்கு டீசல் மற்றும் பெற்றோலை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கான குத்தகை சிங்கப்பூர் நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பத்திரங்களை அமைச்சரவையில் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில சமர்ப்பித்துள்ளார். இலங்கை ...