இலங்கைப் பிரதமர் மகிந்தாவின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ நேற்று 25ம் திகதி பிற்பகல் நைன்வெல்ஸ் தனியார் மருத்துவமனைக்கு சென்று அங்கு ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகளின் நலன் விசாரித்ததுடன், குழந்தைகளின் பெற்றோருடன் நட்பு ரீதியான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். கடந்த ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி அதிகாலை ஒரே ...
(மன்னார் நிருபர்) (26-10-2021) மன்னார்-கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் நாளை புதன்கிழமை (27) காலை 8 மணி முதல் மன்னார் வாழ்வுதயத்தில் மாபெரும் இரத்ததான முகாம் இடம் பெற உள்ளது. ‘உதிரம் கொடுப்போம் உயிரைக் காப்போம்’ எனும் கருப்பொருளில் குறித்த இரத்ததான முகாம் இடம் பெற உள்ளது.நாளை புதன்கிழமை (27) ...
(24-10-2021) கிளிநொச்சியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் முற்றுகையிடப்பட்டு பல லீற்றர் கசிப்பு, கோடா, உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளதோடு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் கட்டைக்காடு பகுதியில் குளத்தின் கரையோர பகுதியில் இரகசியமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையமே ...