(22-10-2021) மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய கொவிட் பரவல் நிலைமையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் ...
(22-10-2021) மட்டக்களப்பு மாநகரசபையின் 52 வது அமர்வில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றதுடன் மாநகர சபை உறுப்பினர் ஒருவர் சபை வெளிநடப்பு செய்துள்ளார். மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வானது இன்று காலை மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் ஆரம்பமானது. முதல்வரின் தலைமையுரையுடன் சபையின் நடவடிக்கைகள் ஆரம்பமானது. இதன்போது நெதர்லாந்து தூதரகத்திடம் ...
(22-10-2021)- மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் பொதுமகன் இருவரை தாக்கும் வகையிலான காணொளி வெளியாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று (22) மாலை பதிவாகியுள்ளதாக தெரிய வருகின்றது. மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை போக்குவரத்து பொலிஸார் நிறுத்தியதாகவும், அதனை அவதானிக்காது குறித்த நபர் ...