நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (21) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,574 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் ...
இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள தனியார் மருத்துவமனையில் 31 வயதான பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை மூலமாக பிரசவம் நடைபெற்றது. அதில், இரண்டு நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து 3 பெண் குழந்தைகள் மற்றும் 3 ஆண் குழந்தைகள் என 6 குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளின் ...
மன்னார் நிருபர் 22-10-2021) கொழும்பு 07-இல் அமைந்துள்ள புனரமைக்கப்பட்ட எயிட்டி கிளப் (80 Club) கேளிக்கை விடுதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (21) இரவு திறந்து வைக்கப்பட்டது. எயிட்டி கிளப்பினை உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கும் முகமாக பிரதமர் அவ்வளாகத்தினை மின் விளக்குகளினால் ஒளிரச் செய்ததுடன், ...