மட்டக்களப்பு ஈ,பி.ஆர்.எல்.எப் பிரமுகர் தெரிவிப்பு இலங்கையில் மீண்டும் மீண்டும் இனவாத அரசாங்கமும் பௌத்த ஆலோசனைக் குழுக்களும், சிங்கள மக்களை தமிழர் பகுதிகளில் குடியேற்றியே ஆகவேண்டும் என தீவிரமாக செயற்பட்டு வருகின்றார்கள்.இன்று இதனை கையில் எடுத்திருக்கின்றவர், இலங்கை அரசாங்கத்தின் ஒரு மோசமான ஜனாதிபதியாக உலகிற்கு தெரியும் கோட்டபாய ராஜபக்ச தான். ...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேன, பொலன்னறுவை தேர்தல் தொகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் சபை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தஹம் சிறிசேன அடுத்து வரும் மாகாண சபைத் தேர்தலிலும் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் ...
(21-10-2021) இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்று முன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (20) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,562 ஆக அதிகரித்துள்ளது. ...