சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டு செய்தியாளர் லண்டன் சில செய்திகள் நேரடியாகச் சொல்லப்படும், சில மறைமுகமாகக் குறிப்புணர்த்தப்படும். அந்தக் குறிப்புணர்த்தல் எப்படியான சந்தர்ப்பத்தில் வெளிப்படையாகச் செய்யப்படுகிறது என்பது அதற்குரிய விளக்கத்தை அளிக்கும். நாமல் ராஜபக்சவின் இந்திய விஜயமும் அப்படித்தான் தோன்றுகிறது. புத்த பகவான் மகாபரிநிர்வாணம் அடைந்த நாளான வைகாசி ...
(21-10-2021) இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக விரைவில் நினைவுத்தூபி அமைக்கப்படும் என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ...
இலங்கையின் முஸ்லிம் சமூகம் 2013ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இனப் பாகுபாடு, துன்புறுத்தல் மற்றும் வன்முறையை அனுபவித்து வருவதாக சர்வதேச மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சர்வதேச மன்னிப்புச் சபை என்ற அமைப்பு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சிறுபான்மை இனங்களை வெளிப்படையாக இலக்கு வைத்து அரசாங்கத்தின் கொள்கைகளை ஏற்றுக் ...