(மன்னார் நிருபர்) (20-10-2021) வட-கிழக்கு மாகாணங்களில் இருந்து இராணுவத்தை வெளியேற்றினால் தான் தமிழர் தாயகம் உய்யும். தற்போது அடிமை நாடாக மத்திய அரசாங்கம் வடக்கு கிழக்கை போரின் பின் நிர்வகித்து வருகிறது என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை (20) ஊடகங்களுக்கு வழங்கிய ...
நாமல் ராஜபக்சேவை விருந்தினராக அழைப்பதா? இந்தியப்பெருநாடு வரலாற்றுப்படிப்பினையையும், தமிழர்களின் எதிர்வினையையும் எதிர்கொள்ள நேரிடும்! – சீமான் கண்டனம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சங்ககாலப் பெண்பாற் புலவர், தலைகுறிஞ்சி தந்த பெருமகள் இளவெயினிக்கு மதுரை மண்ணில் மணிமண்டபம் அமைத்துச் சிறப்பிக்க, ...
மணவாழ்க்கையில் புகுந்தார் – யாழ் மேயர் மணிவண்ணன் யாழ் மேயர் மணிவண்ணன் மணவாழ்க்கையில் புகுந்தார். யாழ்ப்பாணத்தில் பிரபல வர்த்தகர் ஜெயகாந்தன்- சுதா தம்பதிகளின் புதல்வியான அபிராமியைக் கரம் பிடித்துள்ளார் மணிவண்ணன் அவர்கள். இணையரின் திருமணப் பதிவு திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.