(19-10-2021) இந்தியாவின் குஷிநகர் சர்வதேச விமான நிலைய திறப்புவிழாவில் கலந்து கொள்ளும் மஹாசங்கத்தினர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்தனர். இந்திய பிரதமர் கௌரவ நரேந்திர மோதி அவர்களினால் குஷிநகர் சர்வதேச விமான நிலையம் நாளை (20) திறந்துவைக்கப்படவுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்தர்ப்பத்தில் முதலாவது ...
(19-10-2021) புதிய வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இன்றசெவ்வாய்க்கிழமை காலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது. கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன் போது ...
நானாட்டான் பிரதேசச் செயலாளர் எஸ்.கிரிஸ்கந்தகுமார். (மன்னார் நிருபர்) நானாட்டான் பிரதேசத்தில் உள்ள கால் நடைகளை அதன் உரிமையாளர்கள் ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் தரவை களுக்கு மாத்திரமே கொண்டு செல்ல வேண்டும் எனவும்,கால்நடைகள் உரிய சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைவாக தடுப்பூசி ஏற்றப்பட்டு,மாடுகளுக்கு தோடு அணிவிக்கப்பட்டு காணப்பட வேண்டும் என நானாட்டான் பிரதேசச் ...