(19-10-2021) இலங்கையில் உள்ளூர் பால் தொழில் துறையை அதிகரிப்பதற்காக மாடுகளை அறுப்பதை தடை செய்வதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்தது. தகவல்துறை அமைச்சில் இன்றைய தினம் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான யோசனைகள், அரசியலமைப்பின் விதிகளுக்கு முரணாக இல்லை என்று சட்டமா அதிபர் ...
(மன்னார் நிருபர்) (19-10-2021) விடத்தல்தீவு உதைபந்தாட்ட கூடம் நேற்றைய தினம் திங்கட்கிழமை (18) மாலை மன்னார் விடத்தல்தீவில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த உதைபந்தாட்ட கூடத்தில் 22 வீரர்கள் கையெழுத்திட்டனர். மேலும் 20 வீரர்கள் குறித்த விடத்தல்தீவு உதைபந்தாட்ட கூடத்தில் இணைந்து கொள்ள ஆர்வம் காட்டியுள்ளனர். முதல் ...
(18-10-2021) போராட்டம் நடத்தி கூட்டமைப்பினர் குளிர் காய முயல்வது நகைப்புக்குரிய விடயம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்றும், இன்றும் கூட்டமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மக்கள் மத்தியில் ...