புத்தளம், தப்போவ சரணாலயத்துக்கு அருகிலுள்ள பாவட்டாமடுவ பிரதேசத்துக்கு வேட்டையாடச் சென்ற மூவர் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர்களை எதிர்வரும் 26ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக கருவலகஸ்வௌ வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தப்போவ, பாவட்டாமடுவ பிரதேசங்களைச் சேர்ந்த மூவரே இவ்வாறு ...
(மன்னார் நிருபர்) (18-10-2021) -மடு திருத்தலத்திற்கு உரிய கோயில் மேட்டை விவசாய காணி அபகரிப்பு செய்யப்பட்டு வருகின்றமையை கண்டித்து மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பெரிய பண்டிவிரிச்சான் மற்றும் சின்னப் பண்டிவிரிச்சான் கிராம மக்கள் இணைந்து இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 10 மணியளவில் மன்னாரில் கவனயீர்ப்பு ...
(மன்னார் நிருபர்) தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராம மட்டத்தில் இருந்து இளைஞர், யுவதிகளின் விளையாட்டு திறமைகளை கண்டறிந்து அவர்களை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் திறமையான வீர வீராங்கனைகளை தெரிவு செய்யும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை மன்/ புனித சவேரியார் ...