பொலிஸ் அமைச்சருக்கோ அல்லது ஏனைய அமைச்சர்களுக்கோ அரச அதிகாரிகளை அச்சுறுத்த முடியாது என கூட்டு அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் மத்திய நிலையம் மற்றும் கூட்டு பயிற்சியாளர்கள் ஒன்றியத்தின் பிரதிநிதியான ஞானானந்த தேரர் தெரிவித்துள்ளார். அரச அதிகாரிகளை அச்சுறுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். கடந்த காலங்களில் அரச ...
(18-10-2021) கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிளாலிப் பகுதியில் தனியார் காணியை அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணியளவில் குறித்த பகுதியில் உள்ள தனியார் காணி 5 ஏக்கரை கடற்படையினருக்கு அளவீடு செய்து வழங்க எடுத்த முயற்சி பொது ...
விடத்தல் தீவு கால்பந்தாட்ட அகடமியின் தலைவர் வைத்தியர் எம்.மதுரநாயகம் (மன்னார் நிருபர்) (17-10-2021) விடத்தல் தீவு இளைஞர்களின் உதைபந்தாட்ட திறமையை கண்டறிந்து அதை வளர்த்து மேம்படுத்துவதே எமது நோக்கம் என விடத்தல் தீவு கால்பந்தாட்ட அகடமியின் தலைவர் வைத்தியர் எம்.மதுரநாயகம் தெரிவித்துள்ளார். -அவர் மேலும் தெரிவிக்கையில்,, மாந்தை மேற்கு ...