இலங்கை இராணுவத்தினது 72ஆவது வருடாந்த விழாசாலியபுர இராணுவ முகாமில் நடைபெற்றது அங்கு கஜபா ரெஜிமெண்ட் படைப்பிரிவின் அணிகள் மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சஉரையாற்றிய போது புதிய அரசியலமைப்பு பற்றி தெரிவித்த கருத்துக்கள் பலத்த சந்கேங்களை ஏற்படுத்துவதாக கலாநிதி தயான் ஜயதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய, ...
2009ம் ஆண்டு இலங்கையின் வன்னி பிராந்தியத்தில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் இலட்சக் கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்தது இலங்கை அரசு. அப்போது இந்தியாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசும் தமிழ் நாட்டில் ஆட்சியில் இருந்த திமுக அரசும் இந்த தமிழர்கள் மீதான தாக்குதல்களையும் படுகொலைகளையும் கண்டிக்கவில்லை. இவ்வாறாக ...
இந்திய மீனவர்களின் அத்துமீறிய இழுவைப் படகு மீன்பிடித்தலுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு நடத்தப்பெற்ற போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவிப்பு இலங்கையின் வடக்கு கிழக்கு கடற்பகுதிகளில் இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளை தடை செய்ய வேண்டும் எனவும் எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தில் கை வைக்க வேண்டாம் என்றும் ...