(மன்னார் நிருபர்) (17-10-2021) இலங்கையின் வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா,16ம் திகதி சனிக்கிழமை மதியம் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு விஜயம் செய்து பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டுள்ளார். கடந்த வாரம் ஜனாதிபதியால் வடக்கு மாகாண புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டதை அடுத்து கொழும்பில் உள்ள ...
(17-10-2021) ராஜபக்ச அரசாங்கம் நாட்டு மக்களை நடு வீதிக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. இயலாமையுடன் செயல்படும் இந்த அரசாங்கத்தை விரட்டி அடிப்பதற்கு மக்கள் தயாராகிவிட்டனர்.” – என்று ‘மற்றுமொரு ‘மோசடி’ மனோ கணேசன் தெரிவித்தார். பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக தலவாக்கலை நகரில் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு ...
(17-10-2021) மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் ...