(17-10-2021) இந்தியாவிலிருந்து உயர்தர திரவ நைட்ரஜன் உரத்தை அரசாங்கம் இறக்குமதி செய்யும் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறுகிறார். இறக்குமதி செய்யப்பட்ட உரங்கள் அம்பாறை மற்றும் நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள பிற மாவட்டங்களுக்கு மாதத்தின் இறுதிக்குள் விநியோகிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். அம்பாறை மாவட்ட விவசாய அபிவிருத்தி அலுவலகத்திற்கு ஏற்கனவே ...
இரு வேறு இடங்களில் இடம்பெற்ற இரு விபத்துக்களில் மூவர் மரணமடைந்துள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கொழும்பு, கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதுப்பக சந்திக்கு அருகில் ஓட்டோ ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்றின் மீது மோதி பிரதான வீதியில் தூக்கியெறிப்பட்டு பிரதான ...
ஆதித்தன் அண்மையில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அமெரிக்கா சென்ற ஸ்ரீலங்கா அதிபர் கோத்தபாய ராஜபக்ச, தனது பேத்தியை தூக்கி முத்தமிடுகின்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகியிருந்தது. பேரினவாதப் பேச்சும் இனவழிப்புப் போர் முழக்கமும் தான் கோத்தபாயவின் அடையாளங்கள் என்பதை இந்த உலகம் நன்கு அறியும். ...