(16-10-2021) வவுனியா மன்னார் வீதி வேப்பங்குளம் பகுதியில் நேற்று பகல் வேளையில் வீடு உடைத்து உட்புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகை என்பனவற்றை திருடி சென்று விட்டதாக நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது . இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் , வவுனியா மன்னார் ...
(16-10-2021) இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த 23 பேர் நேற்றைய தினம் (15) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,472 ஆக அதிகரித்துள்ளது. ...
(16-10-2021) அபிவிருத்தி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மீண்டும் திறைசேரிக்கு அனுப்புவதற்கு பதிலாக ஆண்டு இறுதிக்குள் அபிவிருத்தி திட்டங்களை நிறைவு செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு இன்று அறிவுறுத்தினார். அலரி மாளிகையில் இடம்பெற்ற நகர அபிவிருத்தி, கழிவுப் பொருட்களை ...