சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் சில பயணங்கள் இடம்பெறுவதற்கு முன்னாலேயே அதிர்வுகளை ஏற்படுத்தும், சில விஜயங்கள் முடிந்த பிறகும் அப்படியொன்று நடைபெற்றதா என்று கூட தெரியாமல் இருக்கும். ஆனால் சில விஜயங்கள் பார்த்தால் சாதாரணமாகத் தெரியும் ஆனால் தாக்கமோ ஆழமாக இருக்கும். இப்படிப் பல பரிமாணங்களை ...
(மன்னார் நிருபர்) (14-10-2021) மன்னார்-மடு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குஞ்சுக்குளம் பொலிஸ், இராணுவ சோதனைச் சாவடியில் பட்டா ரக லொறி ஒன்றில் கடத்தி செல்லப்பட்ட 4 கிலோ 50 கிராம் கேரள கஞ்சா பொதியினை நேற்று புதன் கிழமை (13) பொலிஸார் மீட்டுள்ளனர். மடு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய ...
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன். மீனவர்கள் மற்றும் விவசாயிகள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கமும், உரிய அமைச்சுக்களும் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நிலையில் விவசாயிகளும், மீனவர்களும் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் மக்களுக்கான பாரிய பிரச்சினையாக காணப்படுவதாக தமிழ் ...