உலகின் பல நாடுகளிலும் இயங்கிவரும் 150 இற்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற 600 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களின் இரண்டு வருட கடின உழைப்பாலும் விடாமுயற்சியினாலும் தற்போது உலக மக்களின் கைகளுக்கும் பார்வைக்கும் கிட்டியுள்ள பன்டோரா பத்திரிகைத் தகவல்கள் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் அரசியல் பதவிகள் ...
யாழ்ப்பாணம் பருத்தித்துறை – புனிதநகர் பகுதியில் சுமார் 50 வரையான வாள்வெட்டு குழு ரௌடிகள் வாள்கள், கம்பிகள் சகிகதம் பொதுமக்களின் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர் என்ற செய்தி யாழ் குடாநாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ”விடுதலைப் புலிகள் அமைப்பு இயங்குமானால் இந்த ரௌடிகள் தோன்றியிருக்கவே மாட்டார்கள்” என்று இந்த ...
கொவிட் சூழ்நிலையின் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நோர்வே மற்றும் நெதர்லாந்து நாட்டு தூதுவர்கள் விஜயமொன்றினை மேற்கொண்டு பல்வேறுபட்ட தரப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தனர். நோர்வே நாட்டு தூதுவர் டிரின் ஜொரான்லி எஸ்கெடல் (Trine Joranli Eskedal), நெதர்லாந்து நாட்டு தூதுவர் டஞ்ஜா கொங்கிரிஜ்ப் (Tanja Gonfgrijp) ஆகிய இருவருமே ...