(08-10-2021) 2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தை நவம்பர் 12 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (07) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் ...
சுகாதார துறையினருக்கு ஒரு சட்டம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு சட்டமா? என மக்கள் விசனம். (மன்னார் நிருபர்) (08-10-2021) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று உயிரிழக்கின்ற அல்லது உயிரிழந்த பின் சடல பரிசோதனைக்காக கொண்டு செல்கின்ற சடலங்கள் பலத்த தாமதத்தின் பின்னர் உறவினர்களிடம் கைகயளிக்கப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் ...
மன்னார் நிருபர் (08-10-2021) வெஹரகலவில் கண்டுபிடிக்கப்பட்ட உலகப் பிரசித்திபெற்ற அவலோகிஸ்வரர் போதிசத்துவர் மாதிரி சிலையொன்று மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் தொல்பொருள் பேராசிரியர் காமினி ரணசிங்க அவர்களினால் நேற்று (07) அலரி மாளிகையில் வைத்து பிரதமரிடம் வழங்கப்பட்டது. வெஹரகலவில் கண்டுபிடிக்கப்பட்ட அவலோகிஸ்வரர் போதிசத்துவர் சிலை கிறிஸ்து வருடம் ...