கடந்த முப்பத்தி நான்கு ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து வரும் ஒவ்வொரு பிரதிநிதியும் , கடந்த வாரம் சென்று திரும்பிய வெளிநாட்டமைச்சர் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லாவும் 13 வது திருத்தம் என்று கூறுகின்றனர். ஆனால் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் எது இடம் பெறுகின்றது என்றால் இந்தியாவின் பக்கம் இருந்து எதுவும் இல்லை ...
மன்னார் நிருபர் (07-10-2021) மத்திய கலாசார நிதியத்தை மறுசீரமைப்பது தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட ஐந்து பேரை கொண்ட குழுவின் அறிக்கை இன்று (07) முற்பகல் அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் ...
மன்னார் நிருபர் (07-10-2021) இன்றைய தினம் (07) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், கட்சியின் தவிசாளர் அமீர் அலி, சிரேஷ்ட பிரதி தலைவர் சட்டத்தரணி என்.எம்.ஷஹீட், சட்டத்துறை பணிப்பாளர் ருஷ்தி ஹபீப் ஆகியோர், தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்து ...