(07-10-2021) எதிர்வரும் நாட்களில் சமையல் எரிவாயுவின் விலை தவிர்க்க முடியாது அதிகரிக்க நேரிடும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். உலக சந்தையில் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பால், இலங்கையில் விலையை கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு ...
(07-10-2021) இந்தியாவின் காரைக்காலில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான கப்பல் போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் அனுமதியினை எதிர்பார்த்துள்ளதாக புதுவை மாநிலத்தின் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் புதுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். காரைக்காலுக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையில் ஏற்கனவே கப்பல் போக்குவரத்து ...
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகிறார் இலங்கை தீவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கடந்த 5ஆம் திகதி வரையிலும் தங்கியிருந்த ஐரோப்பிய யூனியனின் மதிப்பீட்டுக் குழு பல்வேறு தரப்புக்களோடும் உரையாடி இருக்கிறது. இந்த உரையாடலின் விளைவாக ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பாக ஐரோப்பிய யூனியன் சிலமாதங்களுக்கு முன் எடுத்த இறுக்கமான நிலைப்பாட்டில் ...