(03-10-2021) வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்த குழு ஒன்று அங்கிருந்த நபர் ஒருவரை அடித்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பதுளை, லிதமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரும்பு கம்பியால் குறித்த நபர் தாக்கப்பட்டுள்ளததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த நபரை பதுளை வைத்தியசாலையில் ...
அண்மையில் இந்திய மாநிலங்கள் அவையின் உறுப்பினரும் இலங்கை இந்திய அரசியலில் குழப்பங்களை ஏற்படுத்தும் கருத்துக்களை பகிர்ந்து வருபவருமான சுப்பிரமணியன் சுவாமி, ‘இந்தியாவின் உண்மையான நண்பன் இந்தியாதான் என்று கூறியுள்ளது தொடர்பாக பல அரசியல் விமர்சகர்கள் தங்கள் கருத்துக்களை இணையவழி ஊடாக பகிர்ந்த வண்ணம் உள்ளார்கள் என கூறுப்படுகின்றது. அவ்வாறானவர்களில் ...
(02-10-2021) வவுனியாவில் இராணுவ பேருந்து விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதவாச்சி பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த இராணுவ பேருந்து பூனாவைக்கு அண்மித்த பகுதியில் வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த லொறியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது. விபத்தில் ...