(01-10-2021) அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசத்தின் கடற்கரைப்பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நான்கு கால்களுடன் பிறந்த கோழி குஞ்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அடைகாக்க வைக்கப்பட்ட முட்டைகளிலிருந்து ஏழு கோழிக்குஞ்சுகள் பிறந்துள்ள நிலையில் அதில் ஒன்றே இவ்வாறு பிறந்துள்ளது என வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இக்கோழிக் ...
காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி மனுவல் உதயச்சந்திரா. (மன்னார் நிருபர்) (01-10-2021) எமது சிறுவர்கள் பலர் காணாமல் போயுள்ளனர். எமது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் நாங்கள் எவ்வாறு சிறுவர் தினத்தை கொண்டாட முடியும்?. குறித்த சிறுவர்கள் பெற்றோருடன் ஓமந்தையை தாண்டி வந்த நிலையில் காணாமல் போயுள்ளனர் என ...
மன்னார் நிருபர் 01-10-2021 -நாட்டில் கடந்த 41 நாட்கள் அமுல் படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று வெள்ளிக்கிழமை (1) அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்ட மக்களின் இயல்பு நிலை வழமைக்கு திரும்பியுள்ளது. மன்னாரில் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதோடு, ...