(27-09-2021) ‘ இன்டர் ஸ்கூல்’ (interschool) எனும் பெயரில் வட்ஸ் அப் குழுவொன்று செயற்படுவதாகவும் அது ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு சொந்தமானது எனவும் மேல் மாகாண உளவுப் பிரிவினால் அறிவிக்கப்பட்ட விடயம் அடங்கிய அறிக்கையொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருவதால் பெரும் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது. மேல் மாகாண ...
(மன்னார் நிருபர்) (27-09-2021) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தாதியர்கள் மற்றும் பிரதேச வைத்தியசாலை சிற்றூழியர்கள் இன்று (27) காலை பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இன்று திங்கட்கிழமை (27) காலை 7.30 மணி முதல் மதியம் 1 மணிவரை குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் தாதியர் ...
(27-09-2021) நீர்ப்பாசன சுபீட்சத்தின் எதிர்கால நோக்கு வேலை திட்டத்தின் கீழ் அநுராதபுர மாவட்டத்திலுள்ள 200 குளங்கள் புனரமைப்பு செய்யப்படுகின்றன. இதில் 50 குளங்களின் வேலைகள் முடியும் தருவாயில் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. மாவட்டத்திலுள்ள 200 குளங்களினதும் புனரமைப்பு பணிகள் நிறைவுற்றதும் மேலதிகமாக 02 ஆயிரம் ஏக்கர் காணிகளில் ...