யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறையும் ,நன்னிலை மையமும் இணைந்து நடாத்தும் “இளையோர் உண்மைகள் மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கை” எனும் கருப்பொருளினாலான உரையரங்கம் இடம்பெறவுள்ளது. நாளை 26-09-2021 SUNDAY மாலை 7.00 மணிக்கு இடம்பெறும் இந்நிகழ்வு சர்வதேச ரீதியில் இணையவழியூடாக இடம்பெறவுள்ளது. இவ்வுரையாடலானது 33ஆவது வாரமாக சிறப்பான முறையில் நடைபெற்றுக் ...
சம்பவ இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் விஜயம்! (மன்னார் நிருபர்) (25-09-2021) மன்னார் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட வங்காலைபாடு என்னும் கிராமத்தில் இருந்து கடற்தொழிலுக்கு நேற்று நள்ளிரவு சென்று வந்த கிராமத்தவர் ஒருவரை நள்ளிரவு வேளையில் மதுபோதையில் இருந்த கடற்படையினர் வழிமறித்து எவ்விதக் காரணமும் இல்லாமல் வெறித்தனமாக ...
24-09-2021 சுமார் 4 மில்லியன் ரூபா பெறுமதியான தடை விதிக்கப்பட்டுள்ள பொருட்களைக் கைப்பற்றியுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தியா- சென்னையிலிருந்து புறப்பட்ட விமானத்தில் பயணித்த நபர்களிடம் மிக சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை சுங்கத் திணைக்களத்தினர் கண்டுபிடித்துள்ளனர். அதில் 472 கிலோ மஞ்சள், 352 கிலோ ஏலக்காய் மற்றும் ...