(மன்னார் நிருபர்) (22-09-2021) நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம்-நறுவிலிக்குளம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 68 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளை நேற்று செவ்வாய்க்கிழமை (21) மாலை வங்காலை கடற்படையினர் மீட்டுள்ளனர். -வங்காலை கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்று செவ்வாய்க்கிழமை ...
தீபச்செல்வன் ஈழ இனப்படுகொலைபோல வரலாற்றை உலுக்கிய மற்றொரு இரத்தச் சரித்திரமாக இருக்கிறது ருவாண்டா இனப்படுகொலை. 1994இல் நடந்த இந்த இனப்படுகொலையில் சுமார் ஐந்து இலட்சம் துட்சி இனத்தவர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். அப் படுகொலை நடைபெற்று இருபது வருடங்களின் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளராக இருந்த பான்கீமூன் அப் ...
பட்டியல் இனத்தை சேர்ந்த ஊராட்சிமன்ற தலைவர் மீது தாக்குதலால் சுந்தரேஸ்வபுரம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சுந்தரேஸ்வபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் போஸ். இவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர். கடந்த சில தினங்களாக பெய்த மழையினால் சிமெண்ட் ...