மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் 29ம் திகதி வியாழக்கிழமை அன்று (29-10-2026) சாரதிகளை இலக்கு வைத்து திடீர் போதைப்பொருள் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. வன்னி மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் வழி காட்டலில், மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் மன்னார் பொலிஸார் தேசிய போக்குவரத்து ...
பு.கஜிந்தன் வடக்கு மாகாணத்தின் வளங்களையும் உற்பத்தித் திறனையும் சர்வதேசச் சந்தைகளுடன் இணைத்து, ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் மூலம் மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான பங்களிப்பை 4.5 வீதத்திலிருந்து 10 வீதமாக உயர்த்தும் இலக்கை அடைவதற்கு வடக்கு ஏற்றுமதியாளர்கள் மாநாடு 2027 பெரிதும் துணைநிற்கும் என வடக்கு மாகாண ஆளுநர் ...
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்! செம்மணி அறிக்கை தொடர்பாக பேராசிரியர் ராஜ் சோமதேவ மீது தமிழ்த் தரப்பு குற்றச்சாட்டுகளை வைக்கிறது. அவரை இனவாதி என்று திட்டும் பதிவுகளை சமூகஊடக வலைத்தளங்களில் காணக்கூடியதாக உள்ளது. சோமதேவ யார் என்பது தமிழ்த் தொல்லியலாளர்கள் மத்தியில் ஏற்கனவே தெரிந்த ஒரு விடயம். எனது நண்பர் ...