சிறுபான்மையினரின் தோள்களில் கைபோட்டுக்கொண்டு, உள்ளுக்குள் அப்பட்டமான பேரினவாத , மதவாத அரசியலை முன்னெடுக்கும் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி இரட்டை வேடம் போட்டு வருகின்றமை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த மதவாத, இனவாத அரசியலை சஜித்துக்கு முட்டுக்கொடுக்கும் பங்காளிகளோ அல்லது பங்காளிகளாக இல்லாமல் சஜித் மீது ஒருதலைக்காதல் ...
பு.கஜிந்தன் செம்மணி பற்றிய விசாரணைகள் பூசி மெழுகுகின்ற சூழல் உருவாகுவதை எந்தவகையிலும் அனுமதிக்க முடியாது. எனவே, தென்னிலங்கையிலே தற்துணிவோடு சில நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாக்க தலைமையிலான இந்த அரசாங்கம் செம்மணி விவகாரத்திலும் விசேட கவனத்தை செலுத்தி உண்மைகள வெளிவருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். செம்மணி ...
மிகவும் பலமாகவே செயற்படுகின்றது என்று பதிலடி கொடுத்த பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்றைய அரசு மிகவும் பலமாகவும் வலுவாகவும் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டின் ...