யாழ்ப்பாணம், 273, ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலத்திலும் அதன் வளாகத்திலும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் பல மணி நேரம் தீவிர தேடுதல் நடவடிக்கையில் 19ம் திகதி திங்கட்கிழமை அன்று (19.10.2026) ஈடுபட்டனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குக் கிடைத்ததாகக் கூறப்படும் தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண ...
பு.கஜிந்தன் 19ம் திகதி திங்கட்கிழமை இரவு சுன்னாகம் தெற்கு, கல்லாக்காட்டுவான் பகுதியில் 1.800 கிராம் ஹெரோயினுடன் 29 வயதுடைய குடும்பப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட பெண், சான்றுப் பொருட்களுடன் சுன்னாகம் ...
அநுர ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் நினைவுபடுத்திய டக்ளஸ் தேவானந்தா” தற்போதைய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அனைத்து மதத் தலைவர்களும் சிறை சாலைகளில் கௌரவமாகவும் கண்ணியமாகவும் நடாத்தப்படுவதை சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்துமாறு வலியுறுத்துகின்றேன்.” என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அனைத்து மதங்களின் தலைவர்களும் சிறைச்சாலைகளில் கௌரவமாக நடாத்தப்படுவதை சட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்த வேண்டும் ...