ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்ட பிக்குகளின் வரம்பு மீறும் போக்கு! சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைப் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு கோரியும், பௌத்த தேரர்களின் மத உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறு வலியுறுத்தியும் பௌத்த தேரர்களால் முன்னெடுக்கப்பட்ட நடைபேரணி, கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலக ...
சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருக்கும் அவர் ஒன்றை மறந்து விட்டார் போலும்! தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க அவர்களுக்கு முன்னர் இலங்கையின் ஜனாதிபதிகளாக பணியாற்றிய அனைவரும் காவி உடையில் கை வைக்கவில்லை. உண்மதான். ஆனால் அவர்கள் அனைவரும் தேசத்தின் நிதிக் குதமாக விளங்கிய ‘கஜானா’வில் கைவைத்து விட்டார்கள். அவருடைய தந்தையார் ...
”இலங்கையில் அரசியலமைப்பை விடவும், பாராளுமன்ற பெரும்பான்மையை விடவும் ,மக்களின் தெரிவை விடவும் மகாசங்கத்தின் முடிவே இறுதித் தீர்ப்பாக அமைகிறது. ஆட்சியாளர்கள் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்ட முற்பட்டாலும், காவி உடைக்கு முன்னால் தங்களின் ‘அதிகாரக் கிரீடத்தைக்’ கழற்றி வைத்துவிட்டு தலைவணங்குவதை, .அடிபணிவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை பிக்குகளுக்காக சிறை ...