பெருங்குடியின் தனியொருவனே! தற்பெருமையில்லா ராஜாவே! ஓராண்டாய் இங்கு நாம் கதறுகின்றோம் ஏன் என்று ஏன் அப்பா கேட்கவில்லை! தீராத எங்களின் அழுகுரல் இன்னும் உங்கள் செவிவந்து சேரவில்லையோ? தலைவன் இல்லாத இல்லம் தத்தளிக்கின்றது – உங்கள் மனைவி, மகள் வதனம் மலரமறுக்கின்றது உன் உறவுகள் உன் முகம் தேடுகின்றன ...
(மலேசியா, யாழ்ப்பாணம் திருநெல்வேலி) கடும் மழையோடு காற்றும் ஓங்கி வீசிய நாளொன்றில் தங்களைத் துணையாய் தாங்கி நின்ற மரம் சாய்ந்தது! சடுதியாய் வீழ்ந்த விருட்சத்தின் நிழலின்றி தெளிவோடு நீங்கள் எம்மைக் காத்து நின்றீர்கள் அம்மா! இத்தனை ஆண்டுகள் தந்தையும் தாயுமாய் பாத்திரம் ஏற்று இன்ப துன்பம் இரண்டையும் சகித்து ...
(யாழ்ப்பாணம். சாவகச்சேரி, கனடா ஸ்காபரோ) அன்புடனும், பாசத்துடனும், பக்தியுடனும் அன்னையின் மன்றத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு, அனைவரினதும் உள்ளத்தையும் கவர்ந்தவராக விளங்கிய சக்தி பாஸ்கரன் அவர்கள் இன்று எம்மைப் பிரிந்து அம்மையின் அடிசேர்ந்தார். மனம் சலிக்காமல். முகம் சுழிக்காமல் யார் எது கேட்டாலும் உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட ...