ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில், பெலாரஸ் வீராங்கனை அரினா சபலெங்கா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மெல்பர்னில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபெகினாவுடன், சபலெங்கா மோதினார். முதல் செட்டை 6க்கு4 என ரைலெனாவும், இரண்டாவது செட்டை 6-க்கு 3 என சபலெங்காவும் கைப்பற்றினர். வெற்றியை ...
உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் தென் கொரியா அணியை வீழ்த்தி நெதர்லாந்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 16 அணிகள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெற்ற அணிகள் நேரடியாக ...
டி20 போட்டிகளில் 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரராக இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்ய குமார் யாதவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி அறிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் சூர்ய குமார் யாதவ் டி20 போட்டிகளில் 1164 ரன்களை குவித்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 187.43 ஆக ...