செனகலில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்பிரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். ...
பாகிஸ்தானில் சமையல் எரிவாயு லோரி மீது பேருந்து மோதிய கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் டுர்பெட் நகரில் இருந்து நேற்று கராச்சி நகருக்கு ஆம்னி பேருந்து சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்நிலையில், பலூசிஸ்தான் மாகாணம் குவாடர் மாவட்டம் ...
காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன் தொடர்ந்த வழக்கில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் உளவுத்துறை முன்னாள் தலைவருக்கும் அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. காலிஸ்தான் ஆதரவு அமைப்பான ‘நீதிக்கான சீக்கியர்கள்’ என்ற அமைப்பின் சட்ட ஆலோசகராக இருக்கும் குர்பத் வந்த் சிங் பன்னூன், அமெரிக்காவில் ...