இங்கிலாந்தின் துணை பிரதமரும், நீதித்துறை அமைச்சருமான டொமினிக் ராப், தனது துறை சார்ந்த அதிகாரிகளிடம் மரியாதை குறைவாகவும், கொடுமைப்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான விசாரணை அறிக்கையை மூத்த வழக்கறிஞர் ஆடம் டாலி, பிரதமர் ரிஷி சுனக்கிடம் ஒப்படைத்தார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் ...
கோகோ தா டால் என அழைக்கப்படும் ரஷிதா வில்லியம்ஸ் திருநங்கைகளின் வாழ்வியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கோகோமோ சிட்டி ஆவணப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். 35 வயதான இவர், கறுப்பின திருநங்கைகளுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், ரஷிதா வில்லியம்ஸ் சுட்டு கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ...
பாரிஸ் மாநகரில் நாளை 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று. பார்புகழும் ஒலிபரப்பாளரும் எழுத்தாளருமான விமல் சொக்கநாதன் எழுதிய ‘விமலின் பக்கங்கள்’ நூல் அறிமுகவிழா சிறப்புற நடைபெறவுள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மற்றுமொரு பார்புகழும் ஒலிபரப்பாளரும் அறிவிப்பாளருமான எஸ். கே. ராஜன் கவனித்து வருகின்றார். நூல் அறிமுக விழா சிறப்புற நடைபெற கனடா ...