இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் ஆட்சியின் போது, டொமினிக் ராப் துணை பிரதமராக பதவி வகித்தார். இதனை தொடர்ந்து ரிஷி சுனக் பிரதமராக பதவியேற்ற பிறகும், டொமினிக் துணை பிரதமராக நீடித்தார். மேலும் சட்டத்துறை அமைச்சர் பொறுப்பும் டொமினிக்கிற்கு கூடுதலாக வழங்கப்பட்டது. இந்நிலையில், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, அமைச்சரவை முன்னாள் ...
சீனாவில் சர்க்கஸ் நிகழ்ச்சியின்போது இரண்டு சிங்கங்கள் கூண்டைவிட்டு தப்பித்து வெளியே நடமாடியதால் பார்வையாளர்கள் அச்சமடைந்து ஓட்டம்பிடித்தனர். சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள சர்க்கஸ் ஒன்றில் பயிற்சியாளர்கள் இரண்டு சிங்கங்களுடன் நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென கூண்டில் இருந்து தப்பிய சிங்கங்கள் இரும்பு கூண்டு அருகே நடமாடின. ...
தன்பாலின ஈர்ப்பாளர்கள் உள்ளிட்ட LGBTQ சமூகத்தினர்களின் திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இவற்றின் மீதான விசாரணை, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு கடந்த மாதம் மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்றுள்ளது. வழக்கின் வாதங்கள் பேசுபொருளாக மாறியுள்ளன. இந்த ...