மர்மங்களுக்கு பெயர் பெற்ற வடகொரியாவில் அந்நாட்டு அதிபர் கிம்மின் மகள் தனது தந்தையோடு சேர்ந்து ஏவுகணை சோதனையை பார்வையிடும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. சர்ச்சைகளின் நாயகன் கிம் ஜோங் உன். அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்த நாடே இரும்புத் திரை நாடு தான். ...
துபாயில் அல் ராஸ் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது தளத்தில் நேற்று (சனிக்கிழமை) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அங்கிருந்த குடியிருப்புவாசிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்நிலையில், தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அடிக்குமாடி குடியிருப்பில் ...
விண்வெளியில் விளைவிக்கப்பட்ட தக்காளி தனி விண்கலம் மூலம் அமெரிக்காவின் புளோரிடாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மனிதனின் விண்வெளி மீதான மோகமும் தாகமும் எப்போது தீருமோ தெரியவில்லை. அப்படிப்பட்ட விண்வெளியை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் அதிசயம் ஒன்றை நடத்திக் காட்டியிருக்கிறது நாசா. ஆம் விண்வெளியில் மனிதன் நடமாடுவதற்கே ...