சூடானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ராணுவத்திற்கும், துணை ராணுவப் படையினருக்கும் இடையில் நடைபெற்று வரும் மோதலில் இந்தியர் ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார். 2019-ம் ஆண்டு சூடான் அதிபர் ஒமர் அல்-பஷீர் நடத்தி வந்த சர்வாதிகார ஆட்சி மக்கள் போராட்டத்தால் அகற்றப்பட்டது. அதன்பின் ராணுவ ஆட்சி நடைபெற்று ...
ஒரு காலத்தில் யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குச் சாதனையாக இருந்தது விண்வெளிப் பயணங்கள். பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்கள் மட்டுமே விண்வெளிக்குச் சென்று வர முடியும் என்ற நிலையை இப்போது சில தனியார் நிறுவனங்கள் மாற்றியுள்ளன. அமெரிக்காவில் இப்போது விண்வெளிச் சுற்றுலா மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்தப் ...
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பங்கேற்ற பொது நிகழ்வில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை மேற்கு ஜப்பான் பகுதியில் உள்ள வகயாமாவில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு குண்டு வீசியதில் அது வெடித்து புகை கிளம்பியது. உடனடியாக பாதுகாவலர்கள் ...