வடகொரியா அனுப்பிய ஏவுகணை, ஜப்பான் எல்லைப்பகுதியில் விழும் என அறிவிக்கப்பட்டு, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிக தூரம் சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணையை, வடகொரியா அரசு கிழக்கு கடல் பகுதியில், இன்று காலை பரிசோதித்தது. இந்த ஏவுகணை மேற்கு ஜப்பானில் உள்ள ...
விண்வெளி குப்பைகள் அதிகரிப்பதன் காரணமாக விண்வெளியில் விபத்து ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கின்றனர் பிரிட்டனைச் சேர்ந்த அறிவியல் வல்லுநர்கள். பரிணாம வளர்ச்சியடைந்து வரும் அறிவியல் துறை மாற்றங்கள், ஆச்சரியங்களை அளிக்கத் தவறுவதில்லை. அதிவேக இணையதள வசதியுடன் உலகை இணைக்கும் பணிகளில் முனைப்பு காட்டுகின்றன வளர்ந்த நாடுகள். இதற்காக தொழில்நுட்பத்தை ...
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள ரிச்மண்ட் என்ற பகுதியில் பல்வேறு பொருட்களை மறுசுழற்சி செய்யும் ஆலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இண்டியானா பொலிஸ் என்ற பகுதியில் இருந்து 70 மைல் தொலைவில் உள்ள ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தால், பயங்கர கரும்புகை வெளியேறியது. இதனால் அந்த ஆலைக்கு அருகில் ...