பாரம்பரிய இஸ்லாமிய உடைகளை சில பெண்கள் அணியாமல் ஆண்களுடன் பழகுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தாலிபான்கள் இத்தகைய கட்டுப்பாடுகளை ஹெராத் மாகாணத்தில் மட்டும் விதித்துள்ளனர். கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சியை கைப்பற்றிய தாலிபான்கள், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாகப் பெண்களுக்கு என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ...
ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. ரிக்டர் அளவு குறைவாக உள்ளதால் பெரியதாகத் தாக்கம் ஏற்படவில்லை. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் நேற்று மற்றும் இன்று என்று தொடர்ந்து மூன்று முறை நிலநடுக்கம் தாக்கியுள்ளது. நேற்று காலை 08.23 மணிக்கு ஆப்கானிஸ்தானில் ஃபைசாபாத் பகுதிக்கு ...
ஜப்பானில் மக்கள் தொகை கடும் சரிவை சந்தித்த நிலையில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஜப்பானில் கடந்தாண்டு 8 லட்சம் பேர் மட்டுமே புதிதாக பிறந்துள்ளனர். இது சுமார் 125 ஆண்டுகளில் இல்லாத அளவில் குறைவான பிறப்பு விகிதமாகும். மக்கள் தொகை சரிவு அந்நாட்டில் பல்வேறு ...