காதல் தரும் சுகத்தைவிட அதன் பிரிவு தரும் வலி மிகவும் தீவிரமானது என்பதற்கு உதாரணமாக சீனாவில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சீனாவில் உள்ள டாஸ்ஹூ பகுதியில் கடந்த மார்ச் 28ஆம் தேதி ஒரு நபர் கையில் பூங்கொத்துகளுடன் ஒரு அலுவலகத்தின் முன் வந்துள்ளார். திடீரென்று அலுவலகத்தின் முன் மண்டியிட்டு ...
ஆபாசப்பட நடிகையுடன் தான் கொண்டிருந்த முறையற்ற தொடர்பை மறைப்பதற்காகப் பணம் கொடுத்ததாகக் கூறப்படும் வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த விசாரணைகளுக்கு முன்பும் பின்பும் அமெரிக்காவின் நியுயோர்க் நகரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்பது ...
அமெரிக்காவில் கடந்த ஏப்ரல் 1, 2-ந் தேதிகளில் புயலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதன்படி ஆர்கன்சாஸ், இல்லினாய்ஸ் ஆகிய மாகாணங்களை கடந்த வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து பயங்கர புயல்கள் தாக்கின. கடந்த 2 நாட்களில் மட்டும் அங்கு சுமார் 60 புயல்கள் தாக்கியதாக ...