அமெரிக்க தமிழ்ப்பணிக் கழகத்தின் வழி, தமிழர் இல்லத் திருமணங்களை திருக்குறள் அறவழித் திருமணமாக, அமெரிக்காவில் நடத்தும் பெருமுயற்சியின் தொடர்ச்சியாக வட கரோலினா, அமெரிக்காவில் 13/03/2023 அன்றுதிராவிட இயக்கத்தின் வழித்தோன்றல் மானமிகு மதிவாணன்-பிரியா இல்லத் திருமணம் தமிழ்ப்பணிக் கழகத்தின் தலைவர் வா.மு.சேதுராமன்.கவிஅரசன் தலைமையில் திருக்குறள் அறவழியில் சிறப்பாக நடைபெற்றது. தமிழத்திரு ...
“அக்கரை சீமை” எனக் கூறப்படும் பெரிய பிரித்தானியா போன்ற பல்லினப் பண்பாடுகளை Multi Cultural அங்கீகரித்து ஆதரவளித்து அவற்றின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கும் மேற்குலக நாடுகளில் தமிழரின் பரம்பலும் அவர்களின் தாய் மொழியான தமிழ், சைவம் அவை சார்ந்த பண்பாடும் அண்மைக் காலங்களில் மிகத்துரிதமாக வளர்ந்து வருகின்றன. 1950 ...
ஹாங்காங்கின் ‘ட்சிம் ஷா ட்சுயி’ பகுதியில், எம்பயர் குழுமத்தின் சார்பில் உணவு விடுதிகள், குடியிருப்புகள் மற்றும் கிளப்கள் அடங்கிய 42 மாடிகள் கொண்ட வணிக வளாகம் பிரமாண்டமாக கட்டப்பட்டு வந்தது. இந்த கட்டடத்தில் இரவு 11 மணி அளவில் தீவிபத்து ஏற்பட்டது. கட்டிடம் முழுமைக்கும் தீ பரவியதால், ...