ஆசியான் கூட்டமைப்பு மாநாடுகளில் பங்கேற்க பிரதமர் மோடி பிலிப்பைன்ஸ் சென்றுள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ‘ஆசியான்’ கூட்டமைப்பில், 11 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த கூட்டமைப்பு, பிராந்திய வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு ஆசியானின் தலைமை பொறுப்பை பிலிப்பைன்ஸ் வகிப்பதால், ...
தாய்லாந்தில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். ஆசியாவில் அமைந்துள்ள நாடு தாய்லாந்து. நூற்றுக்கணக்கான தீவுகளை கொண்ட தாய்லாந்து பல்வேறு சுற்றுலா தளங்களை கொண்டதாகும். இந்நாட்டிற்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அந்நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலா பகுதியான பங்கெட் ...
தென்ஆப்பிரிக்காவில் இருவேறு துப்பாக்கி சூடு சம்பவங்களில் 17 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். தென்ஆப்பிரிக்காவில் இருவேறு பகுதிகளில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் ஆண்கள், பெண்கள் என 17 பேர் கொடூர கொலை செய்யப்பட்டு உள்ளனர். அந்நாட்டின் தலைநகர் பிரிட்டோரியாவுக்கு வெளியே காலி இடத்தில் 9 உடல்கள் காலை ...