அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வழக்கத்திற்கு மாறான பனிப் பொழிந்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சில பகுதிகளில் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து பொழியும் பனியால் நகரம் முழுவதும் பனி போர்வையால் மூடப்பட்டுள்ளது போல் காட்சியளிக்கிறது. பெரும்பாலும் டிசம்பர் மாதத்தில் ஏற்படும் பனிப்பொழிவு தற்போது ...
ஏதேன்சில் இருந்து தெஸ்ஸாலொனிகி (thessaloniki) நகருக்கு 350 பயணிகளுடன் ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. லரிசா (Larissa ) அருகே தெம்பி ( Tempi) என்ற இடத்தில் எதிரே வந்த சரக்கு ரயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. 2 ரயில்களும் நேருக்கு நேர் மோதியதில், பயணிகள் சென்ற ரயிலில் ...
சீனாவின் வூகான் ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியதாக, எஃப்.பி.ஐ. இயக்குநர் கிரிஸ்டோபர் ரே தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார். கொரோனா பெருந்தொற்று எங்கிருந்து உருவானது என்பது குறித்து முதல் முறையாக அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ புலனாய்வு அமைப்பு பொதுவெளியில் கருத்து தெரிவித்துள்ளது. ...