எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஜப்பான் கடலில் வடகொரியா ஏவுகணை பரிசோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள தென்கொரிய ராணுவம், “இன்று அதிகாலை 5.21 மணிக்கு வடகொரியாவால் ஏவப்பட்ட ஏவுகணை 900கிமீ பயணித்து ஜப்பன் கடலில் விழுந்தது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் அரசும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. தென் கொரியாவும், ...
துப்பாக்கி கலாச்சாரம் மோசமாக உள்ள நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. அந்நாட்டில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகி வருவதால் துப்பாக்கி பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் மிஸிசிப்பி மாகாணத்தில் நேற்று கோர துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த ...
கொரோனா பெருந்தொற்று, ரஷ்யா – உக்ரைன் போர் போன்ற நிகழ்வுகளின் தாக்கம் உள்ளிட்டவை உலக நாடுகளிடம் பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றன. ஏற்கனவே, பொருளாதார சிக்கலில் தவித்த நாடுகளுக்கு இந்த சூழல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. அப்படித்தான், மத்திய கிழக்கு நாடான லெபனான் நாட்டில் கடுமையான ...