டிரம்ப், புதின், ஜி ஜின்பிங் ஆகிய 3 பேரும் கூட்டாக நவம்பர் 19ம் தேதி சந்திக்கின்றனர். ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 33வது மாநாடு வரும் 18, 19 ஆகிய இரு தேதிகளில் சீனாவில் நடைபெற உள்ளது. 21 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த அமைப்பில் அமெரிக்கா, ...
அமெரிக்கா மீண்டும் தாக்கினால் கடும் விளைவுகள் ஏற்படுமென ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபாடி கூறியதாவது: அமெரிக்காவுடனான உறவில் ராஜதந்திர பேச்சுவார்த்தை, பொருளாதார முற்றுகை, ராணுவ தாக்குதல் என 3 வகையான சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள ஈரான் தயாராக உள்ளது. அமெரிக்கா மீண்டும் ...
ஹார்மூஸ் ஜலசந்தியில் 24 மணிநேரத்தில் 7 கப்பல்கள் கண்ணி வெடியில் சிக்கி சேதமடைந்து உள்ளன என ஈரான் கடற்படை தெரிவித்து உள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து, கடந்த பிப்ரவரி 28-ந்தேதி நடத்திய வான்வழி தாக்குதலில் அந்நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய ...