சிரியாவில் பூகம்பத்தினால் சரிந்த கட்டிடங்களுக்கு இடையே ஒரு குடும்பமே மீட்கப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிரிய பாதுகாப்புப் படையினர் கூறும்போது, “வடக்கு இட்லிப் பகுதியில் உள்ள பிஸ்னியா கிராமத்தில் பூகம்பத்தினால் சரிந்த கட்டிங்களுக்கு இடையே ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர், சிறுமியர், பெரியவர்கள் என அனைவரும் மீட்கப்பட்டனர்” என்று ...
அமெரிக்காவின் முக்கிய ராணுவ மற்றும் பாதுகாப்பு கட்டடங்களுக்கு மேலே சீன ராட்சத பலூன் கடந்த வாரத்தில் பறந்தது. அது கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அட்லாண்டிக் கடலில் சுட்டு வீழ்த்தப்பட்ட பலூனின் மிதக்கும் பகுதிகள் மட்டுமே மீட்கப்பட்ட நிலையில், அதன் புகைப்படங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. மேலும் ...
இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட போர்க்குற்றங்களுக்காக உலக நீதி மன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்காவில் இயங்கிவரும் 6 தமிழ் அமைப்புக்கள் அமெரிக்காவிடம் வேண்டுகோள் “ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவளிக்க வலியுறுத்தி அமெரிக்க காங்கிரஸின் தலைவர்களுக்கு ஆறு முக்கிய தமிழ் அமெரிக்க அமைப்புகள் ...