உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு முன்பு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தன்னை ஏவுகணை மூலம் கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்தார் என பிரிட்டனின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் குற்றஞ்சாட்டியுள்ளார். ரஷ்யா போர் நடவடிக்கையில் ஈடுபட்ட போது பிரிட்டனின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு ...
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா- உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது. இந்நிலையில் போர்களை தாண்டி ஐக்கிய நாடுகளின் கலாச்சார நிறுவனமான யுனெஸ்கோ உக்ரைனின் கருங்கடல் பகுதியில் உள்ள ஒடெசா துறைமுக நகரத்தை உலக பாரம்பரிய தலங்களின் பட்டியலில் சேர்க்க முடிவு செய்துள்ளது. உக்ரைனின் பல ...
கோவிட்-19 பரவல், ரஷ்யா-உக்ரைன் போன்ற நிகழ்வுகளால் உலகின் பல்வேறு நாடுகள் பெரும் பொருளாதார பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. வளர்ந்த நாடுகளே நிலைமையை சமாளிக்க முடியாமல் தவித்து வந்த நிலையில், பின்தங்கிய நாடுகள், வளரும் நாடுகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகின. பொருளாதார நெருக்கடியால் கடந்தாண்டு இலங்கையில் பெரும் போராட்டங்கள் வெடித்து ஆட்சி ...