தென் கிழக்கு நாடுகளில் ஒன்றாக பிலிப்பைன்ஸில், கொரோனா அச்சுறுத்தலால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து வரலாறு காணாத வகையில் பணவீக்கம் உயர்ந்தது. இதனால், காய்கறிகள், உணவுப் பொருள்களின் விலையும் முன் எப்போதும் இல்லாத வகையில் எகிறி வருகிறது. உள்நாட்டு உற்பத்தி மற்றும் இறக்குமதி குறைந்து வருவதும் இந்த விலையேற்றத்துக்கு ...
ஒரு காலத்தில் இரும்புத்திரை நாடு என அழைக்கப்பட்டது ரஷ்யா. அந்த அளவிற்கு அங்கு நடைபெறும் சம்பவங்கள் வெளியில் தெரியாமல் பாதுகாக்கும் அந்த நாடு. ஒருங்கிணைந்த ரஷ்யா பல துண்டுகளாக உடைந்த பிறகு அந்தப் பெயரை பெற்றுள்ள நாடு சீனா என்றே சொல்லலாம். சீனாவில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பான விபரங்களை ...
உலகின் தொன்மை நாகரீகமான எகிப்து நாகரீகத்தின் மேன்மைகள் அங்கிருக்கும் மம்மிக்களால் தான் வெளிப்பட்டு வருகின்றன. கிட்டதட்ட ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட மம்மிக்களைக் கூட ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து அது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். மம்மிக்கள் என்பது வெறும் சவங்கள் அல்ல. அதற்குள் இறந்து அடக்கம் செய்யப்பட்ட மனிதன் ...