இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் இப்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அண்டை நாடுகள் வலுவிழந்து போவது நமக்கு நல்லதல்ல. அந்த நாட்டுடன் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்தில் ஏற்படும் சரிவு தொடங்கி, அகதிகள் ஊடுருவல், அதனால் நிகழக்கூடிய சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரை பல சவால்களை நாம் ...
நாள்பட்ட பெருந் தொற்றுகளில் ஒன்று காசநோய். பாக்டீரியாவால் பரவக்கூடிய இந்த தொற்றுக்கு தொடர் இருமல், சளி, காய்ச்சல், உடல் எடை குறைவது உள்ளிட்டவை பிரதான அறிகுறிகளாக அறியப்படுகின்றன. நாள்பட்ட நோயாளிகளிடம் இருந்து அதிக அளவில் பரவக் கூடியது என்ற நிலையில், 1962 ஆம் ஆண்டு முதல் நாட்டில் தேசிய ...
துருக்கியின் முரட்பசா பகுதியில் உள்ள அண்டல்யா பகுதியில் 63 வயதான ஹூல்யா என்ற பெண் வசித்து வந்தார். இவருடன் 46 வயதான பிலிஸ் கப்லான் என்ற மகளும், 28 வயது பேரன் ஒகன் அல்தாய் என்பவரும் உடன் வசித்து வந்தனர். பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் இவர்கள் மூவரும் ...